Kafka Aphorism - 6

காஃப்கா நுண்மொழி-6



“மனிதகுல மேம்பாட்டிற்கான திடமான தருணங்கள் கைக்கெட்டும் தூரத்தில் பூத்துக்கிடக்கின்றன.  புரட்சி பேசும் இயங்கங்கள் தங்களுக்கு முந்தையவற்றை பொருத்தமற்றவை என்று புறந்தள்ளுதல் சரியானதே.  ஏனென்றால் அப்படியேதும் நடந்துவிடவில்லை.”

 

மாற்றங்கள் தேவையான தருணங்களில் பழைமைவாதங்கள் புறந்தள்ள தக்கவையே.   பழைய வழக்கமான பழக்க வழக்கங்கள் மீண்டும் மீண்டும் செயல்படுவதால் மாற்றங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை.  பழைமையில் நிகழ்த்தப்படும் சிறிய வித்தியாசம் கூட மாற்றத்தின் தோற்றம்தான்.  அதுவே மனிதனின் மேம்பாட்டிற்குத் தேவையான ஒரு புரட்சி தருணம் எனலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29