இடுகைகள்

Dry Brush Technique லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Peacocks

படம்
இது என்னுடைய முதல் oil   painting என்று சொல்லலாம்.  Youtube-ல் ஆய்ந்து கொண்டிருந்தபோது 'Dry  Brush Technique ' பார்க்க நேர்ந்தது.  இது, முதல் முயற்சி. இந்தப்படத்தை சுழற்றுவது எப்படி ? தெரிந்தவர் சொல்லுங்களேன்.