தர்மபுரித் தீ


தர்மபுரித் தீ !


மரங்கள் எரிகிறது 
மனிதர்கள் சாம்பல் 
குடிசைகள் கரி 

கோப்புகள் மாயம் 
குட(ழ)ந்தைகள் கோரம் 
கிடங்குகள் நாசம் 

லங்கா தகனம் 
மிஞ்சா வாகனம் 
சிலம்பில் பிரளயம் 
விஞ்சியது ஏதுமில்லை 

ஊழிக்குப்பின்னும் 
மனங்கள் மட்டும் 
நெய் ஊற்று 
இனங்கள் கொள்ளி 

எரிந்துகொண்டே இருக்கும் 
எளியோரின் இருப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காஃப்கா நுண்மொழி-20

Kafka Aphorism-5

காஃப்காவின் நுண்மொழி-29